லூக்கா 13:27 Luke 13:27

ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 13:27 · IRV

And he will answer, ‘I tell you, I do not know where you are from. Depart from me, all you evildoers.’

Luke 13:27 · BSB
லூக்கா 13 முழுவதும் வாசிக்க