லூக்கா 13:31 Luke 13:31

அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.

லூக்கா 13:31 · IRV

At that very hour, some Pharisees came to Jesus and told Him, “Leave this place and get away, because Herod wants to kill You.”

Luke 13:31 · BSB
லூக்கா 13 முழுவதும் வாசிக்க