லூக்கா 14:14 Luke 14:14

அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.

லூக்கா 14:14 · IRV

and you will be blessed. Since they cannot repay you, you will be repaid at the resurrection of the righteous.”

Luke 14:14 · BSB
லூக்கா 14 முழுவதும் வாசிக்க