லூக்கா 14:15 Luke 14:15

அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான்.

லூக்கா 14:15 · IRV

When one of those reclining with Him heard this, he said to Jesus, “Blessed is everyone who will eat at the feast in the kingdom of God.”

Luke 14:15 · BSB
லூக்கா 14 முழுவதும் வாசிக்க