லூக்கா 14:17 Luke 14:17

விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

லூக்கா 14:17 · IRV

When it was time for the banquet, he sent his servant to tell those who had been invited, ‘Come, for everything is now ready.’

Luke 14:17 · BSB
லூக்கா 14 முழுவதும் வாசிக்க