லூக்கா 14:23 Luke 14:23

அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;

லூக்கா 14:23 · IRV

So the master told his servant, ‘Go out to the highways and hedges and compel them to come in, so that my house will be full.

Luke 14:23 · BSB
லூக்கா 14 முழுவதும் வாசிக்க