லூக்கா 14:35 Luke 14:35

அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.

லூக்கா 14:35 · IRV

It is fit neither for the soil nor for the manure pile, and it is thrown out. He who has ears to hear, let him hear.”

Luke 14:35 · BSB
லூக்கா 14 முழுவதும் வாசிக்க