லூக்கா 15:16 Luke 15:16

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

லூக்கா 15:16 · IRV

He longed to fill his belly with the pods the pigs were eating, but no one would give him a thing.

Luke 15:16 · BSB
லூக்கா 15 முழுவதும் வாசிக்க