லூக்கா 15:17 Luke 15:17

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

லூக்கா 15:17 · IRV

Finally he came to his senses and said, ‘How many of my father’s hired servants have plenty of food? But here I am, starving to death!

Luke 15:17 · BSB
லூக்கா 15 முழுவதும் வாசிக்க