லூக்கா 15:24 Luke 15:24

என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

லூக்கா 15:24 · IRV

For this son of mine was dead and is alive again! He was lost and is found!’ So they began to celebrate.

Luke 15:24 · BSB
லூக்கா 15 முழுவதும் வாசிக்க