லூக்கா 15:27 Luke 15:27

அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.

லூக்கா 15:27 · IRV

‘Your brother has returned,’ he said, ‘and your father has killed the fattened calf, because he has him back safe and sound.’

Luke 15:27 · BSB
லூக்கா 15 முழுவதும் வாசிக்க