லூக்கா 15:30 Luke 15:30

வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

லூக்கா 15:30 · IRV

But when this son of yours returns from squandering your wealth with prostitutes, you kill the fattened calf for him!’

Luke 15:30 · BSB
லூக்கா 15 முழுவதும் வாசிக்க