லூக்கா 15:6 Luke 15:6

வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?

லூக்கா 15:6 · IRV

comes home, and calls together his friends and neighbors to tell them, ‘Rejoice with me, for I have found my lost sheep!’

Luke 15:6 · BSB
லூக்கா 15 முழுவதும் வாசிக்க