லூக்கா 16:10 Luke 16:10

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான்.

லூக்கா 16:10 · IRV

Whoever is faithful with very little will also be faithful with much, and whoever is dishonest with very little will also be dishonest with much.

Luke 16:10 · BSB
லூக்கா 16 முழுவதும் வாசிக்க