லூக்கா 16:19 Luke 16:19

செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.

லூக்கா 16:19 · IRV

Now there was a rich man dressed in purple and fine linen, who lived each day in joyous splendor.

Luke 16:19 · BSB
லூக்கா 16 முழுவதும் வாசிக்க