லூக்கா 16:4 Luke 16:4

நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

லூக்கா 16:4 · IRV

I know what I will do, so that after my removal from management, people will welcome me into their homes.’

Luke 16:4 · BSB
லூக்கா 16 முழுவதும் வாசிக்க