லூக்கா 17:1 Luke 17:1

பின்பு இயேசு தம்முடைய சீடர்களை நோக்கி: இடறல்கள் வராமல் இருக்கமுடியாது, ஆனாலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

லூக்கா 17:1 · IRV

Jesus said to His disciples, “It is inevitable that stumbling blocks will come, but woe to the one through whom they come!

Luke 17:1 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க