லூக்கா 17:24 Luke 17:24

மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.

லூக்கா 17:24 · IRV

For just as the lightning flashes and lights up the sky from one end to the other, so will be the Son of Man in His day.

Luke 17:24 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க