லூக்கா 17:27 Luke 17:27

நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது.

லூக்கா 17:27 · IRV

People were eating and drinking, marrying and being given in marriage, up to the day Noah entered the ark. Then the flood came and destroyed them all.

Luke 17:27 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க