லூக்கா 17:29 Luke 17:29

லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது.

லூக்கா 17:29 · IRV

But on the day Lot left Sodom, fire and sulfur rained down from heaven and destroyed them all.

Luke 17:29 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க