லூக்கா 17:3 Luke 17:3

உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக.

லூக்கா 17:3 · IRV

Watch yourselves. If your brother sins, rebuke him; and if he repents, forgive him.

Luke 17:3 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க