லூக்கா 17:4 Luke 17:4

அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.

லூக்கா 17:4 · IRV

Even if he sins against you seven times in a day, and seven times returns to say, ‘I repent,’ you must forgive him.”

Luke 17:4 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க