லூக்கா 17:7 Luke 17:7

உங்களில் ஒருவனுடைய வேலைக்காரன் உழுது அல்லது மந்தையை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்புபோய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

லூக்கா 17:7 · IRV

Which of you whose servant comes in from plowing or shepherding in the field will say to him, ‘Come at once and sit down to eat’?

Luke 17:7 · BSB
லூக்கா 17 முழுவதும் வாசிக்க