லூக்கா 18:15 Luke 18:15

பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.

லூக்கா 18:15 · IRV

Now people were even bringing their babies to Jesus for Him to place His hands on them. And when the disciples saw this, they rebuked those who brought them.

Luke 18:15 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க