லூக்கா 18:17 Luke 18:17

எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 18:17 · IRV

Truly I tell you, anyone who does not receive the kingdom of God like a little child will never enter it.”

Luke 18:17 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க