லூக்கா 18:29 Luke 18:29

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,

லூக்கா 18:29 · IRV

“Truly I tell you,” Jesus replied, “no one who has left home or wife or brothers or parents or children for the sake of the kingdom of God

Luke 18:29 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க