லூக்கா 18:35 Luke 18:35

பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

லூக்கா 18:35 · IRV

As Jesus drew near to Jericho, a blind man was sitting beside the road, begging.

Luke 18:35 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க