லூக்கா 18:38 Luke 18:38

முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.

லூக்கா 18:38 · IRV

So he called out, “Jesus, Son of David, have mercy on me!”

Luke 18:38 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க