லூக்கா 18:6 Luke 18:6

பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.

லூக்கா 18:6 · IRV

And the Lord said, “Listen to the words of the unjust judge.

Luke 18:6 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க