லூக்கா 18:7 Luke 18:7

அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

லூக்கா 18:7 · IRV

Will not God bring about justice for His elect who cry out to Him day and night? Will He continue to defer their help?

Luke 18:7 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க