லூக்கா 18:9 Luke 18:9

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

லூக்கா 18:9 · IRV

To some who trusted in their own righteousness and viewed others with contempt, He also told this parable:

Luke 18:9 · BSB
லூக்கா 18 முழுவதும் வாசிக்க