லூக்கா 19:13 Luke 19:13

புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான்.

லூக்கா 19:13 · IRV

Beforehand, he called ten of his servants and gave them ten minas. ‘Conduct business with this until I return,’ he said.

Luke 19:13 · BSB
லூக்கா 19 முழுவதும் வாசிக்க