லூக்கா 19:20 Luke 19:20

பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.

லூக்கா 19:20 · IRV

Then another servant came and said, ‘Master, here is your mina, which I have laid away in a piece of cloth.

Luke 19:20 · BSB
லூக்கா 19 முழுவதும் வாசிக்க