லூக்கா 19:26 Luke 19:26

அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 19:26 · IRV

He replied, ‘I tell you that everyone who has will be given more; but the one who does not have, even what he has will be taken away from him.

Luke 19:26 · BSB
லூக்கா 19 முழுவதும் வாசிக்க