லூக்கா 19:29 Luke 19:29

அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:

லூக்கா 19:29 · IRV

As He approached Bethphage and Bethany at the Mount of Olives, He sent out two of His disciples,

Luke 19:29 · BSB
லூக்கா 19 முழுவதும் வாசிக்க