லூக்கா 19:42 Luke 19:42

“உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.

லூக்கா 19:42 · IRV

and said, “If only you had known on this day what would bring you peace! But now it is hidden from your eyes.

Luke 19:42 · BSB
லூக்கா 19 முழுவதும் வாசிக்க