லூக்கா 19:43 Luke 19:43

உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,

லூக்கா 19:43 · IRV

For the days will come upon you when your enemies will barricade you and surround you and hem you in on every side.

Luke 19:43 · BSB
லூக்கா 19 முழுவதும் வாசிக்க