லூக்கா 19

Luke 19
அத்தியாயம் 19

வரி வசூலிப்பவனாகிய சகேயு

இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது, யோசு 6:1-27லூக் 18:351 இராஜா 16:342இராஜா 2:18-22யோசு 2:1 வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன், லூக் 18:24-272 நாளாக 17:5-6 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல், லூக் 23:8யோவா 12:21லூக் 9:7-9லூக் 12:25 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். ஏசா 9:10லூக் 5:191 நாளாக 27:281 இராஜா 10:27ஆமோ 7:14சங் 78:47 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். வெளி 3:20யோவா 14:23எசேக் 16:6எபி 13:2எபே 3:17லூக் 19:10ஆதி 18:3-5யோவா 1:48 அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான். அப் 16:34லூக் 5:29அப் 16:15அப் 2:41கலா 1:15-16ஆதி 18:6-7ஏசா 64:5லூக் 2:16 அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். லூக் 15:2லூக் 7:34லூக் 7:39மத் 9:11லூக் 18:9-14லூக் 5:30மத் 21:28-31 சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான். 2 சாமு 12:6எண் 5:7லூக் 18:22-23லேவி 6:1-6நீதி 6:31யாத் 22:1-4லூக் 12:33லூக் 16:9 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே. கலா 3:7லூக் 13:16ரோம 4:16அப் 16:30-321 பேது 2:10கலா 3:29யோவா 4:38-42லூக் 3:8 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார். எசேக் 34:16மத் 1:211 தீமோ 1:13-16லூக் 5:31-32லூக் 15:4-7மத் 9:12-13ரோம 5:6மத் 15:24

பொற்காசுபற்றிய உவமை

அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்: லூக் 17:20அப் 1:62 தெச 2:1-3 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான். மத் 25:14-30எபி 9:28லூக் 19:12-271 பேது 3:22லூக் 20:9மத் 21:38மாற் 12:11 கொரி 15:25 புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான். மத் 25:14-15யோவா 12:261 கொரி 12:7-111 பேது 4:9-11ரோம 12:6-81 கொரி 12:28-292 பேது 1:1யாக் 1:1 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். 1 சாமு 8:7அப் 7:51-52அப் 3:14-15யோவா 1:11யோவா 15:18யோவா 15:23-24லூக் 19:27சங் 2:1-3 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். 1 கொரி 4:1-5ரோம 14:10-12லூக் 12:48லூக் 16:2-13மத் 18:23-35மத் 25:19சங் 2:4-6 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். 1 கொரி 15:102 தீமோ 4:7-8யாக் 2:18-26கொலோ 1:28-291 நாளாக 29:14-16 எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். லூக் 16:10மத் 25:21வெளி 2:26-291 சாமு 2:301 பேது 1:71 கொரி 4:5ஆதி 39:41 பேது 5:4 அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். மத் 13:23மாற் 4:202 கொரி 8:12 அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். 1 கொரி 15:58ஏசா 3:101 கொரி 15:41-422 கொரி 9:62 யோவா 1:81 கொரி 3:8 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன். மத் 25:24நீதி 26:13-16யாக் 4:17லூக் 19:13லூக் 3:9லூக் 6:46 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். மத் 25:24-251 யோவா 4:181 சாமு 12:201 சாமு 6:19-212 சாமு 6:9-112 தீமோ 1:7யாத் 20:19-20எசேக் 18:25-29 அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே, 2 சாமு 1:16யோபு 15:5-6மத் 12:37மத் 22:12மத் 25:26-27ரோம 3:19 பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி; உபா 23:19-20யாத் 22:25-27ரோம 2:4-5 அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான். லூக் 12:20லூக் 16:2 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள். 2 சாமு 7:19ஏசா 55:8-9லூக் 16:2 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 யோவா 1:8லூக் 8:18மத் 13:12மத் 21:43மத் 25:28-29மாற் 4:251 சாமு 15:281 சாமு 2:30 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார். லூக் 19:14சங் 21:8-9லூக் 21:22மத் 22:7எண் 16:30-35எபி 10:13நாகூ 1:8சங் 2:9

இயேசுவின் எருசலேம் பயணம்

இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார். லூக் 9:511 பேது 4:1எபி 12:2லூக் 12:50மாற் 10:32-34சங் 40:6-8லூக் 18:31யோவா 18:11 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: அப் 1:12மத் 21:1-11மத் 21:17மாற் 11:1-11சகரி 14:4யோவா 12:12-16லூக் 19:37லூக் 21:37 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். லூக் 22:8-13யோவா 14:29லூக் 19:321 சாமு 10:2-9 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். மாற் 11:3-6சங் 24:1சங் 50:10-12அப் 10:36மத் 21:2-3 அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள். லூக் 22:13 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, சகரி 9:9யோவா 10:352 கொரி 8:9யோவா 12:16 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். யோவா 12:14மத் 21:7மாற் 11:7-82இராஜா 9:13கலா 4:15-16 அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள். 2இராஜா 9:13மத் 21:8 அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு, எஸ்றா 3:10-13யோவா 12:12-13மத் 21:11 நாளாக 15:281 நாளாக 16:4-71 இராஜா 8:55-562 நாளாக 29:28-302 நாளாக 29:36 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள். சகரி 9:9லூக் 13:35சங் 118:22-26மத் 21:9மாற் 11:9-10சங் 72:17-191 பேது 1:121 தீமோ 1:17

அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள். அப் 4:1-2மத் 23:13அப் 4:16-18யாக் 4:5யோவா 12:19யோவா 12:10மத் 21:15-16ஏசா 26:11 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். ஆப 2:11ஏசா 55:12மத் 3:9சங் 96:11சங் 98:7-9சங் 114:1-8மத் 27:51-54மத் 21:15-16 அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது, லூக் 13:34-35யோவா 11:35சங் 119:136எரே 13:17எரே 17:16எரே 9:1சங் 119:158சங் 119:53 “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது. உபா 32:29எபி 10:26-29ஏசா 48:18லூக் 1:77-792 கொரி 6:1-22 கொரி 3:14-162 கொரி 4:3-4எபி 3:15 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி, லூக் 21:20-24ஏசா 29:1-4எசேக் 26:8எசேக் 4:2தானி 9:26-27உபா 28:49-58ஏசா 37:33எரே 6:3-6 உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார். லூக் 13:34-35லூக் 21:61 பேது 2:12யோவா 3:18-21புலம் 1:8லூக் 19:42மத் 23:37-38தானி 9:24

தேவாலயத்தில் இயேசு

பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி: மத் 21:12-13மாற் 11:15-17யோவா 2:13-17உபா 14:25-26 “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார். ஏசா 56:7எரே 7:11எசேக் 43:12சங் 93:5மத் 23:13ஓசி 12:7 அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும், மாற் 11:18மத் 26:55மாற் 11:27-33லூக் 21:37-38யோவா 10:39யோவா 11:53-57யோவா 18:20யோவா 7:19 மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள். நெகே 8:3அப் 16:14யோவா 7:46-49லூக் 20:19-20லூக் 22:2-4மத் 22:15-16