லூக்கா 2:12 Luke 2:12

குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

லூக்கா 2:12 · IRV

And this will be a sign to you: You will find a baby wrapped in swaddling cloths and lying in a manger.”

Luke 2:12 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க