லூக்கா 2:14 Luke 2:14

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

லூக்கா 2:14 · IRV

“Glory to God in the highest, and on earth peace to men on whom His favor rests!”

Luke 2:14 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க