லூக்கா 2:20 Luke 2:20

மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

லூக்கா 2:20 · IRV

The shepherds returned, glorifying and praising God for all they had heard and seen, which was just as the angel had told them.

Luke 2:20 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க