லூக்கா 2:21 Luke 2:21

குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள்.

லூக்கா 2:21 · IRV

When the eight days until His circumcision had passed, He was named Jesus, the name the angel had given Him before He had been conceived.

Luke 2:21 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க