லூக்கா 2:35 Luke 2:35

முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான்.

லூக்கா 2:35 · IRV

so that the thoughts of many hearts will be revealed— and a sword will pierce your soul as well.”

Luke 2:35 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க