லூக்கா 2:38 Luke 2:38

அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள்.

லூக்கா 2:38 · IRV

Coming forward at that moment, she gave thanks to God and spoke about the Child to all who were waiting for the redemption of Jerusalem.

Luke 2:38 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க