லூக்கா 2:51 Luke 2:51

பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

லூக்கா 2:51 · IRV

Then He went down to Nazareth with them and was obedient to them. But His mother treasured up all these things in her heart.

Luke 2:51 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க