லூக்கா 2:8 Luke 2:8

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 2:8 · IRV

And there were shepherds residing in the fields nearby, keeping watch over their flocks by night.

Luke 2:8 · BSB
லூக்கா 2 முழுவதும் வாசிக்க