லூக்கா 20:31 Luke 20:31

மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள்.

லூக்கா 20:31 · IRV

and the third married the widow, and in the same way all seven died, leaving no children.

Luke 20:31 · BSB
லூக்கா 20 முழுவதும் வாசிக்க