லூக்கா 20:33 Luke 20:33

இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள்.

லூக்கா 20:33 · IRV

So then, in the resurrection, whose wife will she be? For all seven were married to her.”

Luke 20:33 · BSB
லூக்கா 20 முழுவதும் வாசிக்க