லூக்கா 20:36 Luke 20:36

அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள்.

லூக்கா 20:36 · IRV

In fact, they can no longer die, because they are like the angels. And since they are sons of the resurrection, they are sons of God.

Luke 20:36 · BSB
லூக்கா 20 முழுவதும் வாசிக்க