லூக்கா 20:38 Luke 20:38
அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
He is not the God of the dead, but of the living, for to Him all are alive.”